Tag: சென்னை மகளிர் மருத்துவமனை & ஸ்கேன் மையம்

Chennai Women’s Clinic & Scan Centre – T. Nagar, Chennai

சென்னை மகளிர் மருத்துவமனை & ஸ்கேன் மையம் – பிரசவ கால ஸ்கேன் மற்றும் ஃபீட்டல் மெடிசின் சேவைகளுக்கு மிகச்சிறப்பான தேர்வாகும். கரு மருத்துவம் (Fetal Medicine) என்பது மகப்பேறியல் மற்றும் ஸ்கேனிங் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது பெண்கள் கருத்தரிக்கவும், பாதுகாப்பான கரு வளர்ச்சிக்கும் மற்றும் ஆரோக்கியமான குழந்தையை பெறவும் உதவுகிறது. இது ஆரம்ப நிலை ஸ்கேன், டவுன் சிண்ட்ரோம் கண்டறிய என்.டி ஸ்கேன், கரு வளர்ச்சியில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் கண்டறிய உதவும் அனாமலி ஸ்கேன்
Read More